Translate

Wednesday, 11 September 2013

மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி! (படங்கள் இணைப்பு)

மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி! (படங்கள் இணைப்பு)


அவரது மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும்? என்கிற ஆராய்ச்சியில் சுயம் ஈடுபட்டு உள்ளார் அமெரிக்கர் ஒருவர். அவரின் பெயர் Curtis என்பது. மூன்று குழந்தைகளின் தந்தை. கடந்த ஜனவரி மாதம்தான் மூன்றாவது குழந்தை பிறந்தது. முலைப் பாலை அவரது மனைவி கறந்து மிகவும் பத்திரமாக ஃபிரீஸருக்குள் வைப்பார். ஃபிரீஸருக்குள் வைக்கப்பட்ட பாலை கணவர் சுவைத்து இருக்கின்றார். மிகவும் நன்றாக இருந்தது. வழக்கப்படுத்திக் கொண்டார்.
கடந்த 21 ஆம் திகதி சோதனையை ஆரம்பித்து விட்டார். சொந்த வலைப் பூவில் இது குறித்த விபரங்களை கிரமமாக பதிவேற்றி வருகின்றார். வலைப் பூவின் பெயர் Don’t Have a Cow Man என்பது. கணவரின் இரசனைக்கும், பரிசோதனைக்கும் பக்க பலமாக இருந்து வருகின்றார் மனைவி.

No comments:

Post a Comment