தனது தற்கொலையை இணையத்தில் ஒளிபரப்பிய வாலிபர்...!
இன்று இணையத்தில் எதை எதையோ ஒளிபரப்பி வருகிறார்கள் அதை நாமும் ஆவலுடன் பார்த்து தான் வருகிறோம் அந்த வகையில் ஒருவரது தற்கொலையை இணையத்தில் ஒளிபரப்பி பரபரப்பு உண்டாக்கினார்.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் என்ற 20 வயதுள்ள இளைஞர் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக இணையத்தில் அறிவித்தார்.
இத்தனை மணிக்குதான் தான் தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்திருந்தார் அதன்படி சரியாக வீடியோ சாட்டில் அவருடன் 500க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
பிறகு முதலில் சில மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்டார் பிற்கு அதிகமாக மதுவை குடித்துவிட்டு தனது அறையில் தீ வைத்து கொண்டார்.
இந்த காட்சி இணையத்தில் நேரடியாக ஒளிபர்பபான போது பலர் ரசித்து தான் மகிழந்தனர் ஒரு சிலரே வேண்டாம் என்றனர் ஆனால் அவர் விடுவதாக இல்லை தொடர்ந்து தீ வைத்து கொண்டே இருந்தார்.
பின்னர் அதில் இருந்த சிலர் போலிஸூக்கு தகவல் கொடுத்தனர் நம்ம ஊர் போலீஸ் மாதிரி எல்லாம் முடிஞ்சதுக்கப்பறம் கடைசி நேரத்தில் வராமல் சரியான நேரத்தில் சென்று போலீஸார் அவரை காப்பாற்றினர்.
No comments:
Post a Comment