Translate

Wednesday, 4 December 2013

இந்தியாவில் ஐ போன் 5S மொத்தமும் காலி...!

இந்தியாவில் ஐ போன் 5S மொத்தமும் காலி...!

ஆப்பிள் தற்போது லேட்டஸ்ட்டா வெளியிட்ட ஐ போன் மாடல்களான 5Cமற்றும்5S தற்போது இந்தியாவில் விற்பனையிலும் கலக்கி வருகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து 5S மொபைல்கலும் விற்று தீர்ந்துவிட்டதாம் அடுத்த ஆர்ட்ர் கொடுத்தும் ரொம்ப நாள் ஆச்சுங்களாம் ஆனா ஆப்பிள் நிறுவனம் தான் டெலிவரி லேட் பண்றாங்களாம்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே ஆப்பிள் பொருட்களுக்கு மவுசு அதிகரித்து விட்டது எனலாம்

அதிக பட்ஜெட்டில் மொபைல் எடுப்பவர்களின் முதல் தேர்வு ஐ போனாகத் தான் இருக்கிறது எனலாம் அந்த அளவுக்கு ஆப்பிளுக்கு நம்மவர்கள் விசிறிகளாக உள்ளனர்.

மேலும் அடுத்து வர இருக்கும் ஐ போன் 6 குறித்து அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்களே அதிகளவில் இணையத்தில் தேடியுள்ளனர்.... இன்னும் கொஞ்ச நாள்ல நாம்ம எங்கயோ போகப் போறோம்னு நெனைக்கறேன்

No comments:

Post a Comment