Translate

Friday, 26 April 2013

இன்றை ராசி பலன் 26/04/2013

மேஷம்
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக் கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்
கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

கன்னி
கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்பு களை ஒப்படைக்காதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.

தனுசு
தனுசு: ஆன்மிக பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங் களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மகரம்
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியா பாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான  சம்பவங்களை பேசி கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளா தீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர் கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

No comments:

Post a Comment