ஆன்மீக செய்திகள்
கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் 25-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தின் 25-வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மற்றும் திருத்தேர் விழா கடந்த 2 நாட்களாக நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, வாஸ்து சாந்தி, யாக பூஜைகள், ரக்ஷ
No comments:
Post a Comment