மர்லின் மன்றோ உடை 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் (வீடியோ இணைப்பு)
கடந்த 1950ஆம் ஆண்டில் ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் பிரபல நடிகை மர்லின் மன்றோ. உலகின் அப்போதைய இளைஞர்களின் வாயில் பெயராகத்தான் இருக்கும். ரிவர் ஆப் நோ ரிடர்ன் என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சிக்கு மர்லின் மன்றோ அணிந்திருந்த பச்சை நிற உடை அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சமீபத்தில் சீனாவில் அந்த உடை ஏலம் விடப்பட்டது. அவர் காலமானாலும் அவருடைய உடையை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment