Translate

Monday, 10 June 2013

உலகின் அதி நீள பாம்பு

உலகின் அதி நீள பாம்பு

பாம்பு என்றால் படையும் நடுக்கும் என்பது பழமொழி. ஒரு தனி படையை அமைக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மெடுஸா (Medusa) என பெயர் இப் பாம்பு 300 கிலோ நிறையுடைய 25 மீற்றர் நீளம் கொண்டது. இப் பாம்பினை சுமார் 15 பேர் கொண்டே தூக்க முடியும். கன்சாஸ் நகரில் இப் பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிழமைக்கு சுமார் 40 கிலோக்கு மேல் உணவாக உட்கொள்கின்றது. மிக விரைவில் உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இப் பாம்பு இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment