டாய்லெட்டுக்கு தனது சொத்துக்களை எழுதிவைத்த கோடீஸ்வரர்!
சில நேரங்களில் விந்தை மனிதர்களான கோடீஸ்வரர்கள் செல்லப் பிராணிகளின் பெயர்களுக்கு உயில் எழுதி வைப்பதுண்டு. அந்த வகையில் ஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர் உள்ளூர் டாய்லெட்டுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விட்டாராம். கோடீஸ்வரரான அவருக்கு தனியே குடும்பம் இல்லையாம்.
இதனால் அவர் தனது சொத்துக்களையெல்லாம் உள்ளூர் கழிப்பிடத்தின் பெயரில் எழுதி வைத்துவிட் டாராம். நல்ல வேளையாக அந்த சொத்துக்களையெல்லாம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறாராம்.
No comments:
Post a Comment