இதயம் வெளியில் இருந்தவாறு பிறந்த குழந்தை (படங்கள் இணைப்பு)
சிறுவர்கள், மனத்தையிரியம் அற்றவர்கள் தயவுசெய்து பார்ப்பதை தவிர்க்கவும்
உலகில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது…. அனைத்தயும் நம் கண்கள் நம்ப மறுக்கின்றது அது உண்மையாக இருக்கின்ற போதிலும். இந்த படங்களில் நீங்கள் பார்க்கின்ற காட்சியும் நம் கண்கள் நம்ப மறுக்கும் காட்சி ஒன்றுதான். இதயம் வெளியில் இருந்தவாறு பிறந்த குழந்தையை பார்த்திருக்கின்றீர்களா..?? இது முற்றிலும் உண்மையான சம்பவம். இந்த குழந்தை 2009ம் ஆண்டு பிறந்தது ஆனால் தற்போது உயிருடன் இல்லை.
No comments:
Post a Comment