ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு
கணணியினை பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த மென்பொருளின் மூலம் கணணியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.
முந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP ஸ்கேன் வசதி மூலம் சுமார் 5 – 10 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் புதிய USER INTREFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, ஸ்கின் மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.
Translate
Tuesday, 27 August 2013
ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு
Labels:
karthickvikki.blogspot.com
Location:
Taman Sri Muda, Taman Sri Muda
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment