திறந்த வெளியில் உறவில் ஈடுபடும் காதல் ஜோடிகள்!
அமரிக்காவின் பொருளாதாரம் ஆடிப்போன நிலையில் அங்குள்ள இளசுகள் அதை மேலும் ஆட்டிப்பார்க்க முனையும் நிலை தான் இது. சரியான வழிகாட்டல் , பொருளாதார வசதிகள் போன்ற குறைபாடுகளால் வீதிகளில் குடும்பம் நடத்தேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இந்த ஜோடிகள் ,
அறைக்குள் நடப்பவை அனைத்தையும் வீதியிலே செய்துவிட்டார்கள் , தமது உடைமைகள் அனைத்தும் வீதியோரத்தில் குவிக்கப்பட்ட நிலையில் தமது காலைக்கடன்களையும் அதே இடத்தில் கழிக்கவேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் ,
போலீசார் இதுவரை 28 பேர்வரையில் கைதுகள் மேற்கொண்ட போதிலும் இது குறைந்த பாடில்லை , பாத சாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் Ive seen some making out, having sex. It doesnt look good.
அதாவது திறந்த வெளியில் சிலர் உறவில் ஈடுபடுவதாக இவர் தெரிவித்தார், கூட்டமாக கூடியிருக்கும் இவர்கள் ஆட்டம் பாட்டம் , அடிதடி இவ்வாறாக பொழுதை கழிக்கிறார்கள் , பெண்களும் கூடவே இருப்பதால் கசமுசா அதிகமாகவே இருக்கும்.
No comments:
Post a Comment