மருத்துவ டிப்ஸ்! - வாயு கோளாறு நீங்க...
* பூண்டை அரைத்து, தொப்புள் மீது வைத்து கட்ட, வயிறு உப்புசம் நீங்கும்.
* பசும் பாலில் பூண்டை வேக வைத்து சாப்பிட் டால், வாயு கோளாறுஉடனே அகலும்.
* கை, கால்களில் சுளுக்கு ஏற்பட்டால், பூண்டு சாற்றை தடவி, நன்றாக நீவி விட, சுளுக்கு குணமாகும்.
No comments:
Post a Comment