வானத்தில் ஏற்பட்ட சுனாமி (படங்கள் இணைப்பு)
சுனாமி கடலில் மாத்திரம் ஏற்படாது. ஆகாயத்தில் ஏற்படுவதும் உண்டு. இது எயர் சுனாமி என்று அழைக்கப்படுகின்றது. புயல் ஏற்படுகின்றமைக்கு முன்பாக எயர் சுனாமி ஏற்படுகின்றது. கடந்த மாதம் எயர் சுனாமி ஏற்பட்டு இருக்கின்றது. இந்த அபூர்வ காட்சிகளை படம் பிடித்துக் கொண்டார் புகைப்படக் கலைஞர் ஒருவர். இக்காட்சிகள் மிகவும் அழகானவை.
No comments:
Post a Comment