விஜய் படம் பார்க்க வேண்டாம்.....சொல்கிறது கூகுள்
இன்று ஓட்டமொத்த இணையத்தையே தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் கூகுளில் இப்போது புதிதாக ஒரு லேட்டஸ்ட் டிரன்ட் நிலவி வருகிறதுங்க.
அது என்னவென்றால் நீங்கள் கூகுள் டிரான்ஸ்லேட்ரில்(Google Translate) க்கு போய் அதில் do not see idiots movie என்று கொடுத்து பாருங்களேன்.
நிச்சயம் இதை பார்த்தால் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிடும்ங்க அப்படி கொடுத்தால் விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று காண்பிக்கிறது.
இதோ நீங்களே சென்று பாருங்கள் கூகுள் Translate செல்ல முதலில் இதை கிளிக் செய்யவும்.
பின்னர் அதில் இந்த வேர்டை do not see idiots movie அப்படியே காப்பி செய்து இங்கிலிஷ் என்று இருக்கும் ஆப்ஷனில் கொடுக்கவும்.
பின்னர் அடுத்த பெட்டியில் இருக்கும் பகுதியில் தமிழ் என்று கொடுக்கவும் இப்போது பாருங்கள் கூகுள் என்ன சொல்கிறது என்று.
இது யாரு பாத்த வேலைன்னு தெரியலை இதனால விஜய் ரசிகர்கள் கொதி்த்து போய் உள்ளனர் என்பது மட்டும் நமக்கு தெரிகிறது இதுகுறித்து கமென்ட் பண்ண விரும்பும் விஜய் ரசிகர்கள் கீழே கமென்ட் பண்ணலாம்.
No comments:
Post a Comment