பூனையின் பார்வையில் உலகம்...!
இதுவரையில் பூனையின் பார்வையில் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். பறவையின் கண்ணிகளில் மீனின் லென்சை வைத்துப் பார்த்தால் உலகம் வித்தியசமாக தெரியும் என்று பலர் கூரியிருக்கிறார்கள்.
ஆர்ட்டிஸ்ட் நிக்கோலே லேம் என்பவர் பூனாயைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா..
கால்நடை மறுத்துவர்கள் பூனையின் பார்வையானது இரவிலும் பகலிலும் மாறுபடும் என்று கூறுகிறார்கள். மனிதனுக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதனின் பார்வையானது இரவிலும் பகலிலும் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் பூனையின் பார்வை வேறுபடும். மனிதனின் பார்வையானது 100 -200 அடி துரம் வரை பார்க்ககூடிய சக்தி உள்ளது. ஆனால்
பூனையானது 20 அடி தொலைவு மட்டுமே தெளிவாக பார்க்ககூடிய சக்தி உள்ளது.ஆனால் பூனை இரவில் மனிதர்களைவிட தெளிவாக பார்க்ககூடிய தன்மையைப் பெற்றுள்ளது. ஏன் அவ்வாறு தெளிவாக பார்கிறது என்றால் ராட் செல் மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் தான்
அவைகளால் அவ்வாறு காணமுடிகிறது.
பூனைகளுக்கு நீலம்-சிவப்பு மற்றும் பச்சை-மஞ்சள் என்று தெரியும். அதனால் தான் பூனைகளுக்கு இரவில் மனிதர்களைவிட தெளிவாகவும் , பகலில் பார்க்கும் திறன் குறைவாகவும் தோன்றுகின்றன.மனிதர்களின் கண்களிலும் சிறிது பச்சை நிறம் கலந்திருக்கும்.
No comments:
Post a Comment