விற்பனையில் கலக்கும் எக்ஸ்.பாக்ஸ் ஒன்....!
இப்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஒரு கேம் கேஜட்டை வெளிவிட்டுள்ளது அதன் பெயர் எக்ஸ் பாக்ஸ் ஒன்(Xbox one) இது வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 1 மில்லியன் எக்ஸ் பாக்ஸ் ஒன் விற்பனையாகிவிட்டது.
அமெரிக்காவை அடிபடையாக கொண்ட டைட்டன் என்கிற நிறுவனம் தான் எக்ஸ் பாக்ஸ் ஒன்னை வெளியிட்டது.
எக்ஸ் பாக்ஸ் ஒன் வரலாற்றில் அதிகப்படியான அளவில் வெளியிடுவது இதுதான் முதல் முறை என்று அந்த நிறுவனத்தின் துணை அதிபர் கூறியுள்ளார்.
இந்த எக்ஸ் பாக்ஸ் ஒன் அதிக விற்பனை தளங்களில் விற்பனை ஆகிவிட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த எக்ஸ் பாக்ஸ் ஒன் சிறுவர்கள் அதிகம் விரும்பி வாங்கி கொண்டிருப்பதால் இன்னும் பல்வேறு நாடுகளில் வெளியிடப்போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளனார்
No comments:
Post a Comment