இந்தியர்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழிகள் சில…
1. ருபாய் 25000க்கு மொபைல் வாங்கி மிஸ்டுகால் கெடுப்பது.
2. பஸ்ல இருந்து ஏரோப்லேன் வரை ஜன்னல் சீட்டுக்கு சண்டைபோடுவது.
3. 10 லட்சம் ருபாய்கு கார் வாங்கினாலும் எலுமிச்சைபழத்தை தொங்கவிடுவது.
4. ஓட்டலுக்கு போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதை பார்த்து ஆர்டர் செய்வது.
5. வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் கடைசியில் ஒரு ஆப்பாயில் சாப்பிடுவது.
6. பஸ்ல 1.50 ருபா டிக்கெட்டுக்கு 100 ருபாய் கொடுத்து சீன் போடுவது.
7. முகப்பருவுக்கு கூட கேன்சர் இருக்குமோனு பயப்படுவது.
8. கடைக்காரர்கிட்ட 2 ருபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.
9. வெறும் ஊறுகாய் வச்சு அசால்டா ஒரு ஃபுல் அடிப்பது.
10. தாய்மொழி தவிர மத்த அனைத்து மொழியிலும் சரியா பேசுவது.
வேறு ஏதாவது இருக்கா….??
No comments:
Post a Comment