Translate

Tuesday, 21 January 2014

கேலக்ஸி நோட் 3 க்கு இன்று முதல் கிட்கேட் அப்டேட்..!

கேலக்ஸி நோட் 3 க்கு இன்று முதல் கிட்கேட் அப்டேட்..!

இன்று மொபைல் வாங்குவோரின் விருப்பமாக இருப்பது ஆண்ட்ராய்டு மொபைல் தான் பெரிய பட்ஜெட்டில் வாங்கினாலும் சரி சிறிய பட்ஜெட்டில் வாங்கினாலும் சரி ஆண்ட்ராய்டு இல்லாமல் யாரும் மொபைல் வாங்குவதில்லை.

அந்தவகையில் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 பற்றி நிச்சயம் நம் அனைவருக்கும் தெரியும் விற்பனையிலும் தற்போது இது கலக்கி வருகிறது.

தற்போது இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நோட் 3 பயன்படுத்துபவர்கள் இலவசமாக கிட்கேட்டை அப்டேட் செய்து கொள்ளலாம் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்து உள்ள பல சாம்சங்கின் பல மாடல்களுக்கும் கிட்கேட் அப்டேட் கொடுக்க சாம்சங் முடிவெடுத்துள்ளது.

அது எந்தெந்த மாடல் மொபைல்கள் என்று விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment