கூகுள் நெக்ஸஸ் 5 இலவசமாக உங்களுக்கு வேண்டுமா?
தினந்தோறும் மொபைல்கள் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளை கொடுத்து வரும் கிஸ்பாட் உங்களுக்காகவே பிரத்யோகமாக போட்டி ஒன்றை நடத்துகின்றது.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு கூகுள் நெக்ஸஸ் 5 கிடைக்க இருக்குங்க, இதோ அந்த போட்டியில் கலந்து கொள்ள முதலில் இதை கிளிக் செய்யுங்கள்.
இது ஒன்னும் பெரிய கஷ்டமான போட்டிலாம் இல்லைங்க முதல்ல எங்க பக்கத்துக்கு ஒரு லைக்க போடுங்க அப்புறமா UC Browser பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன்.
கேள்விபடலைன்னா அத எங்க பக்கத்துல இருந்தே டவுன்லோட் செஞ்சி அத யூஸ் பண்ணி பாத்துட்டு அது எப்படி இருக்குன்னு ஒரே ஒரு கமென்ட் போடுங்க அது போதும்.
அப்புறமா இந்த போட்டில நீங்க ஜெயிச்சு கூகுள் நெக்ஸஸ் 5 வாங்குணா அதுல முதல் முதல்ல என்ன ஆப் டவுன்லோட் பண்ணுவிங்கன்னு அதையும் அப்படியே கொஞ்சம் சொல்லுங்க.
அடுத்து சிறந்த கமென்ட் மற்றும் சிறந்த ஆப் குறித்து சொல்லியிருப்போருக்கு கூகுளின் நெக்ஸஸ் 5 மொபைல் பரிசு கிடைக்கும் நண்பரே, வாருங்கள் வந்து போட்டியில் பங்கு பெறுங்கள் மொபைலை பெற்றுச் செல்லுங்கள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment