மொபைல்ல ஒரு கிளிக் தான் வீடு சுத்தமாயிம்ருங்க...!
இன்று உலகமானது டெக்னாலஜியில் எவ்வளவோ படிகள் முன்னேறிவிட்டது எனலாம் நிச்சயம் மனிதனே இந்த அளவு நாம் முன்னேறுவோமா என்று நினைத்து பார்த்திருக்க மாட்டான் எனலாம்.
தற்போதைய லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு இதுதாங்க ஐரோபோ(irobo) அதாவது இது உங்களது வீட்டை இதுவாகவே கூட்டி பெருக்கிரும்ங்க.
மேலும் இதை உங்களது ஸ்மார்ட் போன்களில் கனெக்ட் செய்து கொண்டு இதை எளிதாக நாம் இயக்கலாம்.
அந்த அளவுக்கு இதுல என்ன இருக்குன்னு தான கேக்றீங்க இதோ அதன் வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.
No comments:
Post a Comment