சென்ற ஆண்டும் சாமாங்கே முதலிடம்...!
தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே ஆகும் இந்த மாடல் மொபைல்களே சென்ற ஆண்டில் அதிகம் விற்றுள்ளது.
மேலும், சென்ற ஆண்டுகளில், இரண்டாம் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது மைக்ரோமேக்ஸ் நெருங்கி விட்டது இந்த ஆண்டு நிச்சயம் நோக்கியாவை விற்பனையில் மிந்தி விடும் மைக்ரோமேக்ஸ்.
மேலும், இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு
ஸ்மார்ட் போன் கேலரிக்கு
கடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.
No comments:
Post a Comment