வாத்துக்குஞ்சுக்கு செயற்கை கால் பொருத்திய முப்பரிமாண தொழில்நுட்பம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள காலொன்றை இழந்த 5 மாத வயதான வாத்துக் குஞ்கு ஒன்றிற்கு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகரக்கூடிய பிளாஸ்ரிக் கால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது மேற்படி வாத்து இயல்பாக நடமாடவும் தன்னை விட 10 மடங்கு பெரிய பறவைகளின் பாரத்தை தாங்கியவாறு நிற்கவும் கூடிய வல்லமையைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment