Translate

Tuesday, 11 February 2014

36 ஆயிரம் விலையில் வெளியான லினோவா வைப் Z..!

36 ஆயிரம் விலையில் வெளியான லினோவா வைப் Z..!

இன்றைக்கு லினோவா புதிதாக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது நண்பரே அதன் பெயர் லினோவா வைப் Z(Lenovo Vibe Z) ஆகும்.

இதில் என்னதான் சிறப்பம்சங்கள் உள்ளது என்று ஒரு ரவுன்ட் பாக்கலாமாங்க ஆணட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் வெளிவந்திருக்கும் இந்த மொபைலில் Snapdragon 800 uad core SoC clocked at 2.2GHz பிராஸஸர் இருக்குதுங்க.

மேலும் இதில் 2GB க்கு ரேம் 13 MP க்கு கேமரா 5MP அளவுக்கு பிரன்ட் கேமராவை கொண்டுள்ளது.

பின்பு இதில் 16GB க்கு இன்டர்நெல் மெமரி 3000 mAh பேட்டரி திறன் ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது இந்த வைப் Z மொபைல் பிறகு இதன் விலை ரூ.35,999 ஆகும்.

விற்பனையில் இந்த மொபைல் என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment