Translate

Thursday, 20 February 2014

இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போன்...!

இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போன்...!

இன்றைக்கு மொபைல் சந்தைகளில் தினந்தோறும் பல கம்பெனிகள் புதிதாக முளைத்து வருகின்றன எனலாம்.

அந்தவகையில் தற்போது சத்தமில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது இன்டெக்ஸ் நிறுவனம் இது தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பெயர் கிளவுட் Y12(Cloud Y12) சரி இந்த மொபைலில் அப்படி என்னென்ன இருக்கிறது என்று பார்ப்போமா.

ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இயங்கும் இந்த மொபைலில் 1.2GHz டூயல் கோர் பிராஸஸர் உள்ளது.

மேலும் இதில் இருக்கும் ரேமின் அளவு 512MB ஆகும் மற்றும் இதன் கேமரா அளவு 2MP மட்டுமே ஆகும்.

பேட்டரியை பொருத்தவரை இதில் 2000mAh பேட்டரி இதில் உள்ளது விரைவில் சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலின் விற்பனையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் விலை ரூ.5,490 என இன்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment