Translate

Wednesday, 12 February 2014

தண்ணிர் பாட்டிலில் MP3 ப்ளேயர் விற்பனை...!

தண்ணிர் பாட்டிலில் MP3 ப்ளேயர் விற்பனை...!

இன்று பல புதிய செயல்களை செய்து டெக் உலகை திரும்பி பார்க்க வைக்க ஆப்பிளுக்கு அடுத்து அது சோனியால்(Sony) மட்டுமே முடியும்.

அந்த வகையில் இன்றைக்கு டெக் உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருக்கும் ஒரு பொருள் சோனியின் வாட்டர் ப்ரூப் வாக்மேன்.

வெறுமனே வாயில் வாட்டர் ப்ரூப் அப்படின்னு சொன்னா யாருங்க நம்புவாங்க, அதுக்காகவே இந்த வாக்மேனை எப்படி விற்பனைக்கு கொண்டு வந்திருக்காங்க தெரியுமாங்க.

தண்ணிர் பாட்டிலில் அடைத்துதாங்க இந்த வாக்மேனை விற்பனை செய்கின்றது சோனி இதோ அதன் வீடியோவை பாருங்க புரியும்

No comments:

Post a Comment