ஒரு மாதம் பேஸ்புக் இலவசம் ஏர்செல்லில்...!
இன்றைக்கு மொபைல் சேவையில் முன்னனியில் இருக்கும் ஏர்செல் நிறுவனம் தற்போது புதிதாக ஆபர் ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது உங்களது மொபைலில் இருந்து 30 நாட்களுக்கு பேஸ்புக்கை இலவசமாக நீங்கள் பார்த்து கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் நெட் கார்டு போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை ஒரு மாதம் முடிந்த பிறகு நெட் கார்டு போட்டால் போதுமானது.
மேலும் தற்போது புதிதாக ஏர்செல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்களுக்கு அவர்கள் இலவசமாக பேஸ்புக்கை பார்த்து கொள்ளலாம்.
அப்பறம் என்னங்க உங்ககிட்ட ஏர்செல் சிம் இருக்கா உடனே பேஸ்புக்க லான் இன் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க.
No comments:
Post a Comment