கேலக்ஸி S4 ன் விலை கடுமையாக குறைந்தது...!
சென்ற வாரம் சாம்சங் S5 குறித்த அறிவிப்பை வெளியிட்டது சாம்சங் ஏப்ரல் 11 ல் இது உலகம் முழுவதும் வெளிவர இருக்கின்றது.
இதன் காரணமாக எப்படியாவது இந்த ஒரு மாதத்தில் ஸ்டாக் இருக்கும் அனைத்து அதன் முந்தைய வெர்ஷன் மொபைல் மாடலான் கேலக்ஸி S5 யை விற்று விட வேண்டிய முனைப்பில் இருக்கின்றது சாம்சங்.
இதனால் 41 ஆயிரத்துக்கு விற்ற சாம்சங்கின் S4 மொபைலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது சாம்சங்.
இதன் விலை தற்போது ரூ.29,199 க்கு வந்துள்ளது இதனால் இதன் விற்பனை கடந்த சில தினங்களாக அதிகரித்து இருக்கின்றது எனலாம்.
எனினும் மக்கள் அதிகம் S5 யையே எதிர்பார்த்து இருப்பதால் இதன் மொத்த ஸ்டாக்கையும் விற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment