அமெரிக்காவில் விற்பனை நிலையங்களை அதிகரிக்கும் மைக்ரோசொப்ட்
கணனித்துறையில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட் அமெரிக்காவில் தனது விற்பனை நிலையங்களை அதிரிக்கின்றது.
இதன்படி மேலும் 11 விற்பனை நிலையங்களை எதிர்வரும் மே மாதம் 3ம் திகதியிலிருந்து 17ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திறந்து வைக்கவுள்ளது.
இதன் மூலம் தற்போது மக்கள் மத்தியில் வெகுவாக பிரபல்யம் அடைந்து வரும் Xbox One ஹேம் சாதனம் மற்றும் புத்தம் புதிய Windows Phone சாதனங்களின் விற்பனை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment