தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம்
புதுடெல்லி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதே நேரம், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த வேதாந்தா தொழில் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.1,500 கோடியில் 1995ம் ஆண்டு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை அமைத்தது.
மிரட்டும் மனைவி மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நாயுடன் வந்து கணவர் மனு
சென்னை நகருக்கு தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர்
தமிழக -கர்நாடக எல்லையில் காவிரியின் குறுக்கே மணல் மூட்டை அடுக்கி தண்ணீர் எடுக்கும் கர்நாடகா
கூடங்குளம் அருகே போலீஸ் மீது கல்வீச்சு கண்ணீர் புகை குண்டு வீசி விரட்டியடிப்பு
No comments:
Post a Comment