தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2500 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26735 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.50 க்கும், பார் வெள்ளி ரூ.43495 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment