ஸ்கோடா லிமிடெட் எடிஷனாக ரேபிட் ப்ரஸ்டீஜ்
![](http://img.dinamalar.com/business/admin/news/large_1369383952.jpg)
ஹோண்டா இந்தியா தங்களின் டீசல் என்ஜின் பாகங்களை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவிருக்கின்றனர். தங்களின் 3-4 புதிய டீசல் கார்களின் ஏற்றுமதியைத் தொடர்ந்து என்ஜின் பாகங்களின் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது குறிப்பிடக் கூடியது. தங்கள் டீசல் கார்களின் வெற்றியை குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா தங்களின் புதிய வரவாக ட்ரீம் நியோ என்ற 110சிசி மோட்டார் சைக்கிளை வெளியிட்டுள்ளது. ஜப்பானிய நவீன ஹோண்டா ஈகோ டெக்னாலஜி (HET) மூலம் சிறந்த எரிபொருள் கம்பஷனும், சுத்தமான துரித ஸ்பார்க்கும் கிடைக்கிறது. இதனால் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment