ரக்பி … ரக்பி…. ஓவர்… செக்ஸி..
( படங்கள் இணைப்பு)
![lynx-rules-to-rugby_1](http://nikalvu.com/images/2011/10/lynx-rules-to-rugby_1.jpg)
![lynx-rules-to-rugby_2](http://nikalvu.com/images/2011/10/lynx-rules-to-rugby_2.jpg)
ரக்பி உலக கிண்ண விளையாட்டு காய்ச்சல் உலகத்தை தற்போது ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் உச்ச கட்டமாக Soap Creative மூலமாக Lynx நிறுவனம் வெப் ஃபிலிம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரக்பி ஆட்டத்தின் விதிமுறைகளை கற்பிக்கின்றமைக்காக இவ்வீடியோ ஆக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வீடியோவை பார்வை இடுகின்றவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களையும் தண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. ஏனெனில் கவர்ச்சி அழகிகளை ஓவர் செக்ஸியாக ரக்பி ஆட வைத்து வீடியோ பிடித்து இருக்கின்றனர்.
No comments:
Post a Comment