Translate

Friday, 31 May 2013

மெர்சிடெஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ்

மெர்சிடெஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ்

மெர்சிடெஸ் - பென்ஸ் ஏ-க்ளாஸ் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வேகமாக துடிக்க வைத்துள்ளது. இதற்குக் காரணமாக அதன் கம்பீர வடிவத்தையும், தனித்து நிற்கும் செயல்திறனையும், வருங்காலத்திற்கேற்ற ஸ்டைலையோ கூற வேண்டும். இப்புதிய ஏ-க்ளாஸ் மாடல் சிக்கென்ற, ஸ்டைலான, பார்த்த நொடியில் வாயடைத்து போகச் செய்யும் வித்தியாசமான டிசைனில் புதிய தலைமுறையினரை கொள்ளைக்கொள்ள வர உள்ளது.

No comments:

Post a Comment