Translate

Friday, 24 May 2013

ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்

ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்





 மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30.00 புள்ளிகள் அதிகரித்து 19704.33 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 16.50 புள்ளிகள் குறைந்து 5983.55 புள்ளிகளோடு காணப் பட்டது. ஐசிஐசிஐ, எல் அண்ட் டி, டாடா பவர், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப்பங்குகள் ஏற்றத்தில் முடிந்துள்ளன.

No comments:

Post a Comment