Translate

Monday, 10 June 2013

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை! ( படங்கள் இணைப்பு)

கிராம வாசிகளால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை! (படங்கள் இணைப்பு)


                            
                       கிராம வாசிகளை 20 வருடங்களாக அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இராட்சத முதலை பிலிப்பைன்ஸ் நாட்டின் செக்சர் மாநிலத்தின் கிராமப்பகுதியான புனாவன் குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. நதிக்கரை மற்றும் சதுப்புநிலங்களை அண்மித்த இக்கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அங்கு வாழும் முதலை மீனவர்கள் மக்கள் மற்றும் மக்களால் வளர்கப்படும் எருமை மாடுகள் போற்றவற்றுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளது. பல மீனவர்கள் மற்றும் கால்நடைகளின் இறப்புக்கு மத்தியில் இந்த முதலையை பிடித்துவிட அங்குள்ளவர்கள் தீர்மானம் எடுத்தனர்.

No comments:

Post a Comment