Translate

Sunday, 1 September 2013

பயர்பாக்ஸ் 6 ஐ மேம்படுத்திவிட்டீர்களா?

பயர்பாக்ஸ் 6 ஐ மேம்படுத்திவிட்டீர்களா?

அண்மையில் பயர்பாக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பாக்ஸ் 5 இல் இருந்த ஆயிரக்கணக்கான bugs களை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம் லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல். போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.
மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது.
http://www.mozilla.com/en-US/mobile/
எவ்வாறாயினும் பயர்பாக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது.
டவுண்லோட் செய்வதற்கு
http://www.mozilla.com/en-US/firefox/features/

No comments:

Post a Comment