Translate

Saturday, 7 September 2013

உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!

உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!

உங்களுக்கு யாராச்சும் எதிரிகள் இருக்கிறார்களா? அவர்களை நேருக்கு நேர் பழிவாங்க முடியாமல் உள்ளதா? பரவாயில்லை விடுங்கள் பழிவாங்கும் எண்ணம் கூடாதுதான். இருந்தாலும் உங்கள் மனதிருப்திக்காக அவர்களை பழிவாங்க ஒரு வழி இருக்கிறது கேளுங்கள்.
இதற்கு அவர்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது உங்கள் எதிரியை நீங்கள் ஒரு பேயை விட கேவலமாக அசிங்கப்படுத்தி சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள். முதலில் நாம் தந்துள்ள தளத்திற்கு சென்று உங்கள் தெரிவான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பியுங்கள். உங்கள் எதிரியின் அழகான புகைப்படம் கேவலமானதை இட்டு சந்தோசப்படுங்கள். முடிந்தால் அவருக்கே அனுப்பி விடுங்கள். இடிவாங்காமல் இருந்தால் சரிதான்.
பழிவாங்க http://dsc.discovery.com/sharks/shark-yourself/

No comments:

Post a Comment