உலக அளவில ஆண்களைப்பற்றி ஒரு ஆராய்ச்சி…
உலக அளவில ஆண்களைப்பற்றி ஒரு ஆராய்ச்சி பண்ணுனாங்களாம்.
ஆபீஸ்லயும் வெளி உலகிலும் வெற்றியாளராக இருந்த ஆண்கள் வீட்டில மூன்று விசயங்களுக்கு தான் பொதுவாக வாயை திறக்கிறார்கள்…
1. சாப்பிட
2. தண்ணிகுடிக்க
3. கொட்டாவி விட..
(பின் குறிப்பு: நீங்களும் வீட்ல அப்படியான்னு கேட்க கூடாது.)
No comments:
Post a Comment