Translate

Wednesday, 27 November 2013

தகவல் தொழில்நுட்பத்தின் டெக்னாலஜி மாறுவதற்க்கான 10 காரணங்கள்

தகவல் தொழில்நுட்பத்தின் டெக்னாலஜி மாறுவதற்க்கான 10 காரணங்கள்

தகவல் தௌழில்நுட்பத்தை பொறுத்தவரையில் டெக்னாலஜி என்பது மாறக்கூடிய ஒன்றாக உள்ளது. ஜான் ஹெல் என்பவா் அவ்வாறு மாறுவதற்க்கு 10 காரணங்களை கூறுகிறார். அவா் vmware instructor ஆகா Gobal knowlwdge-ல் பணிபுரிகிறாா்.

1.வின்டோஸ் எக்ஸ் பி(xp)/2003:
வின்டோஸ் os(operating system) மற்றும் அதற்க்கு முன் வந்த அனைத்தும் அனைவருடைய வாழ்கையிலும் கொண்டு போவதே நோக்கமாக இருந்தன. அதற்க்கு பிறகு வந்த பல மென் பொருள்கள் மைக்ரோசாப்ட் வின்டோஸ்க்கு பொறுந்தவில்லை .அதனால் அதனுடைய தேவை அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.

2.சில்வா்லைட்(silvserlight):
இந்த மென்பொருள் adobe flash-க்கு போட்டியாக வந்த மென்பொருள் இப்பொழுது இதனை புதியதாக வந்த வின்டோஸ் ஃபோன் மற்றும் வின்டோஸ் ஸ்டோரில் பயன்பாடற்றதாக உள்ளது.

3.அடோப் ஃப்ளாஷ்(Adobe Flash):
அடோப் ஃப்ளாஷை மொபைல் ஃபோனில் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு நிறையஇணையதளங்கள் Html 5-ஐ பயன்படுத்த ஆரம்பித்தனா். இதனால் இதன் பயன்பாடு குறைந்து போனது.

4.கோபால்,போட்ரான் மற்றும் சில மெயின்ஃப்ரேம் மொழிகள்:
இந்த ப்ரோகிரம் மொழிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிக பிரபலமானவைகளாக இருந்தனகாலப்போக்கில் இதனை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதனால் இந்த மொழியைஎளிமையாக்க c,c++,JAVA போன்ற சில மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

5.லோட்டஸ் நோட் அட்மினிஸ்ட்ரேட்டா்:
ஆரம்ப காலக்கட்டத்தில் மிக பிரபலமானவைகளாக இருந்த லோட்டஸ் நோட் அட்மினிஸ்ட்ரேட்டா்
ஜி-மெயில் வந்த பிறகு இதன் பயன்பாடு குறைந்து போனது.

6.நோவல் குருப்வைஸ் அட்மினிஸ்ட்ரேட்டா்:
மார்கட்ஷேரில் பயன்படுத்தப்பட்டு வந்த நோவல் குருப்வைஸ் அட்மினிஸ்ட்ரேட்டா் தற்போது ஒருசில நிறுவனங்களில் பயன்படுத்தபடுகிறது.

7.ட்ரடிஷ்னல் டெலிஃபோனி:
இன்று PBX டெலிஃபோன்க்கு பதிலாக அனைவரும் மொபைல் ஃபோன் பயன்படுத்தஆரம்பித்துவிட்டனா்.

8.சர்வா்-ஒன்லி அட்மின் ஸ்கில்ஸ்:
இன்று virtualization என்கிற முறையில் சர்வரை கான்ஃபிகா் செய்வது என்பது physicalசர்வரை கான்ஃபிகா் செய்வதைக் காட்டிலும் எளிமையாக உள்ளது.

9.எல்ப் டெஸ்க் டெக்னிஷியன்:
இன்று எல்ப் டெஸ்க் டெக்னிஷியனின் தேவை குறைந்துவிட்டது. ஏனெனில் அனைத்து தேவைகளும்வெளி நிறுவனங்களில் நிறைவேற்றப்படுவதால் இவர்களின் தேவை குறைந்துவிட்டது.

10.பிசி ரிபெயா் டெக்ஸ்:
இன்று பிசி ரிபெயா் டெக்கின் தேவை குறைந்துவிட்டது. அனைவரும் டெப்லட் போன்றசாதனங்களை பயன்படுத்துவதால் இதன் தேவை குறைந்துவிட்டது.

No comments:

Post a Comment