வால்வோ விளம்பர பாணியில் இணையத்தை கலக்கும் ரஜினியின் வீடியோ
வால்வோ விளம்பரம்
வால்வோ டிரக் விளம்பரத்தில் இரண்டு டிரக்குகளின் ரியர் வியூ கண்ணாடிகளின் மீது வான் டேம் நின்று கொண்டு காலை விரித்து சாகசம் செய்வது போன்று படமாக்கப்பட்டிருந்தது.
ரஜினி பாணியில்
இப்போது ரஜினிகாந்தை வைத்து எடுக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவில் ஆட்டோக்களை அடுக்கி அதில் ரஜினிகாந்த் நின்று கொண்டு செல்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
எந்திரன்
முன்பும் இதுபோன்று ரஜினியை வைத்து ஏராளமான மிகைப்படுத்தப்ட்ட படங்கள் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். எந்திரம் படம் வெளியானதற்கு பின்னர் இது இன்னமும் அதிகரித்துள்ளது.
வித்தியாசமான டிரக் விளம்பரங்களை வால்வோ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் வான் டேமை வைத்து எடுக்கப்பட்ட அந்த மயிர் கூச்செரிய செய்யும் விளம்பரம் இதுவரை இல்லாத அளவுக்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இதே பாணியில் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து அனிமேஷன் வீடியோ ஒன்று யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.
No comments:
Post a Comment