டைட்டானிக் கப்பல் மோதிய பிரம்மாண்ட பனிப்பாறை வேகமாக உருகுகிறது
உலகின் பிரபலமான டைட்டானிக் கப்பல் மோதிய பிரம்மாண்ட பனிப்பாறை கடந்த 2 ஆண்டுகளாக மிக வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்துக்கொண்டிருந்த டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் கிரீன்லேண்ட் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தப்போது ஐகோப்ஷவ்ன் என்ற பனிப்பாறையில் மோதி சேதம் அடைந்தது. இதனால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து கப்பல் கடலில் மூழ்கியது.
No comments:
Post a Comment