Translate

Thursday, 27 February 2014

டெக்னிகல் பதவிகள்

டெக்னிகல் பதவிகள்

ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பிரிவு (III) - எலக்ட்ரீசியன் பிரிவில் உள்ள 147 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் இரண்டு வருட என்.சி.டபிள்யூ.ஏ., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்து ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் எல்.டி., பெர்மிட்டும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கு முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம். ஆன்-லைன் முறையில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட்டு, பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைத்து, இதர ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Dy. General Manager
(A/MP&R), Mahanadi Coal fields Limited, At/PO - Jagruti Vihar,Burla, Dist. Sambalpur - 768 020 (Orissa)
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.03.2014
இணையதள முகவரி: www.mcl.gov.in/news/RECRUITMENT_OFFICE1.pdf <://www.mcl.gov.in/news/RECRUITMENT_OFFICE1.pdf>

No comments:

Post a Comment