இதுவரை ஆண்ட்ராய்டுக்கு வராத பயர்பாக்ஸ் இப்ப வந்தாச்சுங்க...
இன்று கூகுள் குரோம் அளவுக்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரவுசர் எது என்று கேட்டால் அது பயர்பாக்ஸ் மட்டும் தான்.
இன்றும் இதனை பயன்படுத்திய பலர் கூகுள் குரோமுக்கு மாறுவதற்கு தயங்குவார்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருக்குதுங்க.
நீங்க கூகுள் குரோம்ல நீங்கள் செய்யும் அனைத்து "வேலைகளும்" கூகுளால் பதிவு செய்யப்படும் நீங்கள் பிரவுசர் ஹிஸ்ட்ரியை(Browser History) அழித்தால் அது உங்களது சிஸ்டத்தில் இருந்து மட்டுமே அழிக்கப்படும் கூகுளில் அது எப்போதுமே இருக்கும்.
இதனாலே தற்போது பலர் குரோமை விட பயர்பாக்ஸ்க்கு அதிக முக்கியதுவம் கொடுத்து வருகிறார்கள்.
இதுவரை ஆண்ட்ராய்டு மொபைலுக்கு பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் இல்லாமல் இருந்தது தற்போது விரைவில் அதற்கும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வர இருக்குங்க.
அதாவது இனி ஆண்ட்ராய்டு மொபைலிலும் பயர்பாக்ஸ் கலக்க இருக்கின்றது உண்மையில் இது மிகவும் மகழ்ச்சியான செய்திதாங்க.
No comments:
Post a Comment