Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியில் Fingerprint தொழில்நுட்பம்
கைப்பேசிகளில் அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த iPhone 5S ஸ்மார்ட் கைப்பேசியில் முதன் முறையாக Fingerprint தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து HTC நிறுவனம் தனது HTC One Max கைப்பேசியில் அத்தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்திருந்தது.
இப்போது Samsung நிறுவனமும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் தனது Galaxy S5 கைப்பேசியில் iPhone 5S கைப்பேசியில் பயன்டுத்தப்பட்டிருந்த Fingerprint தொழில்நுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment