Translate

Sunday, 23 March 2014

நோக்கியாவின் கேமரா மொபைல் ரூ.2,730 மட்டுமே...!

நோக்கியாவின் கேமரா மொபைல் ரூ.2,730 மட்டுமே...!

எவ்வளவு காஸ்ட்லி மாடல் மொபைல்கள் வந்தாலும் நோக்கியாவின் பேஸிக் மாடலுக்கு எப்போதுமே மவுசு தான்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது நோக்கியா 220 மொபைலை பற்றிதாங்க இது ஒரு பேஸிக் மாடல் மொபைல் தாங்க.

ஆனாலும் இந்த மொபைலில் கேமரா இருக்குதுங்க 2MP கேமரா இதில் இருக்குதுங்க இதன் மூலம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ரெக்கார்டு பண்ணலாம்ங்க.

2.4 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் 6 விதமான சில வித்தியாசமான கேம்களுடன் நமக்கு கடைகளில் கிடைக்குதுங்க இதன் விலை ரூ.2,730 மட்டுமேங்க.

இதோ அந்த மொபைலில் இருக்கும் ஆப்ஷன்களை பாருங்க நீங்களே....

No comments:

Post a Comment