Translate

Sunday, 9 March 2014

எஸ்.எஸ்.சி.,யின் இன்ஜினியரிங் தேர்வு

எஸ்.எஸ்.சி.,யின் இன்ஜினியரிங் தேர்வு

ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு மத்திய அரசுப் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., என்ற சுருக்கமான பெயரால் இது அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அமைப்பு ஜூனியர் இன்ஜினியரிங் காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூனியர் இன்ஜினியர்ஸ் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவான்டிடி சர்வேயிங் அண்டு காண்டிராக்ட்) 2014 பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?: சி.பி.டபிள்யூ.டி., சார்ந்த சிவில் அண்டு எலக்ட்ரிகல், அஞ்சல் துறை சார்ந்த சிவில் அண்டு எலக்ட்ரிகல், பாதுகாப்பு அமைச்சகம் சார்ந்த பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன், எம்.இ.எஸ்., சார்ந்த சிவில், எலக்ட்ரிகல், கியூ.எஸ்., அண்டு சி மற்றும் மெக்கானிகல், சி.டபிள்யூ.சி., சார்ந்த சிவில் மற்றும் மெக்கானிகலில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.03.2014
மேலும் விபரங்களுக்கு: ssc.nic.in/notice/examnotice/Draft Notice JE 2014.pdf

No comments:

Post a Comment