Translate

Monday, 10 March 2014

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல் இந்தியாவில் வெளியானது

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல் இந்தியாவில் வெளியானது

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைலான நோக்கியா X ஆனது இன்று இந்தியாவில் அறிமுகமானது இன்னும் சில தினங்களில் இது அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்க ஆரம்பிக்கும்.

4 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் 1GHz dual-core Qualcomm Snapdragon S4 பிராஸஸர் உள்ளது.

512Mb க்கு ரேம் மற்றும் 4GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் இந்த மொபைல் சந்தைகளில் நமக்கு கிடைக்கும்.

இதன் கேமராவின் MP கொஞ்சம் குறைவுங்க அதாவது 3MP மட்டும் தான் கொண்டுள்ளது இதன் விலை ரூ.8,599 ஆகும்.

இதன் பேட்டரி திறனை பொருத்த வரையில் இதில் 1500mAh பேட்டரி உள்ளது இதில் நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைலான இது விற்பனையில் என்ன செய்ய இருக்கின்றது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படியும் இந்த மொபைல் நல்ல விற்பனையை தொடும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர் எனலாம்.

No comments:

Post a Comment