Translate

Wednesday, 5 March 2014

சீனாவில் அறிமுகமாகும் HTC Desire 310 கைபேசி

சீனாவில் அறிமுகமாகும் HTC Desire 310 கைபேசி

HTC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Desire 310 ஸ்மார்ட் கைப்பேசி சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியில் 4.5 அங்குல அளவுடையதும், 480 x 854 Pixel Resolution உடையதுமான தொடுதிரை காணப்படுவதுடன், 1.3GHz Processor, 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய VGA கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment