Translate

Tuesday, 1 July 2014

விரைவில் சாம்சங்கின் S5 மினி வெளிவர இருக்கின்றது....!

விரைவில் சாம்சங்கின் S5 மினி வெளிவர இருக்கின்றது....!

லேட்டஸ்ட்டாக சாம்சங் S5 மாடல் மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் விற்பனை நிச்சயம் சாம்சங் எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவில் இல்லை.

அதனையடுத்து விரைவில் சாம்சங் S5 மினி என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கின்றது சாம்சங் நிறுவனம்.

இதோ அதன் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம் 4.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 1.5GB க்கு ரேம் உள்ளது.

8MP க்கு கேமராவும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு வெளிவர இருக்கின்றது இந்த மொபைல்.

ஆண்ட்ராய்டின் லேடட்ஸ்ட் வரவான கிட்கேட் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் இந்த மொபைலை விரைவில் வெளியிட இருக்கன்றது சாம்சங்.

சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி S5 மொபைலே சரியாக போகாத நிலையில் இந்த மொபைலின் விற்பனை எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment