சமைத்துக் கொண்டே Youtube இல் வீடியோ பார்க்கலாம்!
இனி வருங்காலங்களில் MICROWAVE இல் சமைத்துக் கொண்டே Youtube இல் பல்வேறு வகையான வீடியோக்களையும் கண்டு இரசிக்கலாம். ஆம், இனி நீங்கள் MICROWAVE இல் சமைக்கும் போது நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம். அமெரிக்காவிலுள்ள பொறியியல் மாணவர்கள் தான் இந்த அரிய சாதனத்தைக் கண்டு பிடித்து உள்ளார்கள். MICROWAVE இல் பொருத்தப்பட்ட uwave என்ற சாதனம் உலகெங்கிலும் இருந்து Youtube இல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களைத் தேடிக் கண்டுபிடித்து தருகின்றது. இன்னும் பல வசதிகளோடு MICROWAVE ஐ மேம்படுத்தி வருகின்றார்கள். இனிமேல் சமைச்சதும் ஆச்சு நிறைய வீடியோக்களைப் பார்த்ததும் ஆச்சு. நம்ம ஊரு பெண்களுக்கு கொண்டாட்டம் தான்…
No comments:
Post a Comment